வணக்கம் நண்பர்களே பொழுதுபோக்கா பதிவு எழுத ஆரம்பிச்ச நான் இப்போ google மற்றும் bidvertiser புண்ணியத்தில கொஞ்சம் பணமும் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன் .இத follow பண்ணி நீங்களும் முடிஞ்ச அளவுக்கு சம்பாதிங்க .தமிழ் வலைப்பதிவில நிறைய பேருக்கு google அட்சென்ஸ் சரியா வேலை செய்யல அப்படி உள்ளவங்களுக்கு அடுத்த சாய்ஸ் bidvertiser தான் .இது பற்றி இங்கு ஏற்கனவே ஒரு பதிவு முழுசா போட்டு இருக்கேன் .
1-சரி இப்போ தமிழ் ல வலைப்பதிவு வைத்து இருப்பவர்களுக்கு
உங்களுக்கு google அடசன்ஸ் apporove ஆகலைனா bidvertiser கூட இணைந்து கொள்ளுங்கள் இதுவும் google இற்கு சளைத்தது இல்லை .பின்பு உங்கள் தளத்திற்கேற்ற விளம்பரத்தை தேர்வு செய்யுங்கள் .பின்பு bidvertiser தரும் code ஐ உங்கள் ப்லோக் இல இணைத்து விடுங்கள் .உங்கள் ப்லோக் ஐ மற்றவர்கள் பார்க்கும் போது bidvertiser விளம்பரத்தை கிளிக் செய்தால் ஒவ்வொரு கிளிக்க்கும் (20 cents முதல் 1 dollar) வரை கிடைக்கும் .ஏற்கனவே google அட்சென்ஸ் வச்சு இருக்கறவங்க கூட join பண்ணிக்கலாம்
(முக்கியமான விஷயம் நீங்க join பண்றப்போ உங்க ப்லோக் language தமிழ்ன்னு போடாதிங்க இங்கிலீஷ் நே போடுங்க ஏன்னா தமிழ் விளம்பரத்துக்கு பணம் ரொம்ப கம்மி )கீழே க்ளிக்கி bidvertiser ல join பண்ணுங்க
bidvertiser ல join பண்றவங்க மறக்காம பின்னூட்டம் போட்டுட்டு போங்க , எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்க விளம்பரத்த வந்து கிளிக் பண்ணி விடறேன்
இது நம்ம செல்போன் மூலமா சம்பாதிக்கற வழி
mginger இதுல போய் நம்ம செல் நம்பர் குடுத்து join பண்ணா , நமக்கு எத்த மாதிரி
விளம்பரம் அனுப்புவாங்க அவங்க விளம்பரத்த நம்ம பாக்கறதால ஒவ்வொரு விளம்பரத்துக்கும் 20 பைசா குடுப்பாங்க நமக்கு கீழே யாரவது சேர்த்து விட்டா அவர் பாக்கற ஒவ்வொரு விளம்பரத்துக்கும் 10 பைசா குடுப்பாங்க .நம்ம சேர்த்து விட்டவர் அவருக்கு கீழே யாரையாச்சும் சேர்த்து விட்டா , அவர் பாக்கற ஒவ்வொரு விளம்பரத்துக்கும் 5 பைசா கிடைக்கும் .என்னடா இது 5 பைசா 10 பைசா யாருக்கு வேணும் இந்த பணம் ன்னு கேக்கறீங்களா .ஒரு நிமிஷம் இந்த கணக்க பாருங்க
ஒரு நாளைக்கு உங்களுக்கு வரும் விளம்பரம் =5
நீங்க சேர்த்து விட்ட நபர்கள் =20
அவங்களுக்கு கீழே சேர்ந்தவர்கள் =20
உங்களுக்கு மாதம் கிடைக்க கூடியது =1860 ரூபாய்
நீங்கள் உங்களுக்கு கீழே எவ்வளவு அதிகமான நபர்களை சேர்த்துக்கொள்கிறீர்களோ
அதே அளவு உங்கள் வருமானமும் அதிகரிக்கும். இதை முதலில் பார்த்தும் நான் நம்ப வில்லை ஆனால் business today மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களில் வந்த செய்தியை பார்த்தும் நம்பாமல் இருக்க முடியவில்லை .௨ வாரங்களுக்கு முன் தான் சேர்ந்தேன் இப்போது 189 ரூபாய் வந்துள்ளது 300 ரூபாய் வந்ததும் நம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் .என்ன யோசிக்கறீங்க விளம்பரத்த பார்த்தா பணம் தராங்க உடனே போய் join பண்ணுங்க ....கீழே கிளிக்கி join பண்ணுங்க
This comment has been removed by the author.
ReplyDeleteஎன்ன சார் வந்து ஒண்ணுமே சொல்லாம போறீங்க
ReplyDeleteஎனக்கு கூட கூகுள் அட்சென்சே சரியா வேலை செய்யலை. என்னடா செய்யறதுன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன். ரொம்ப தேங்க்ஸ். நல்ல பதிவு.
ReplyDeleteகவலைய விடுங்க bidvertiser ல சேர்ந்திடுங்க \\\\எனக்கு கூட கூகுள் அட்சென்சே சரியா வேலை செய்யலை. என்னடா செய்யறதுன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன். ரொம்ப தேங்க்ஸ். நல்ல பதிவு\\\\
ReplyDeleteஆமாம் மச்சி, நான் கூட இதை பார்த்தேன் நல்ல விஷியம் தான் ;) சூப்பர் மேட்டர்
ReplyDeleteநல்ல தகவல்கள்; தெளிவாக எழுதியுள்ளீர்கள்.
ReplyDelete- அ. நம்பி
ஐடியா நல்லாருக்கு... முயற்சிப்போம்!
ReplyDelete////ஆமாம் மச்சி, நான் கூட இதை பார்த்தேன் நல்ல விஷியம் தான் ;) சூப்பர் மேட்டர்//வந்ததுக்கு நன்றி நண்பா
ReplyDeleteஎல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் தல
ReplyDelete////நல்ல தகவல்கள்; தெளிவாக எழுதியுள்ளீர்கள்.
- அ. நம்பி//
முடிங்ச வரைக்கும் நானும் உதவி பண்றேன்
ReplyDelete//ஐடியா நல்லாருக்கு... முயற்சிப்போம்!//
தலைவா! இதுமாதிரி HTML கோடுகளை இஷ்டத்துக்கும் இணைத்து மாலு சம்பாதிக்கலாம் என்று பார்த்தால் சைட்டில் மால்வேர் இருப்பதாக பயமுறுத்துகிறதே?
ReplyDeleteகேட்டால் இனிப்பாத்தான் இருக்கு. பார்ப்போம். Anyway, நல்ல பதிவு.
ReplyDeletepaypal அக்கவுண் கேட்கிறதே! அது எப்படி கிரியேட் பண்றதுன்னு ஒரு பதிவும் போடுங்க!
ReplyDeleteஇதைப்பற்றி என்னோட பதிவையும் படிச்சு பாருங்கள்
ReplyDeletehttp://kricons.blogspot.com/2009/04/adsence.html
http://kricons.blogspot.com/2008/07/blog-post_10.html
தல.. இந்தமாதிரி நெறய போட்டேன் .. ஆனா.. malware இருக்குன்னு வருதே... ஏன்???
ReplyDeleteஉங்க லிங்க் மூலயமா சேந்துட்டேன்... :-) addsயும் போய் பாத்தேன்.. அப்போ நீங்க???
அப்டியா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இந்த காடே இணைப்பதனால் ஒரு malware உம் வரப்போவதில்லை
ReplyDelete/////தலைவா! இதுமாதிரி HTML கோடுகளை இஷ்டத்துக்கும் இணைத்து மாலு சம்பாதிக்கலாம் என்று பார்த்தால் சைட்டில் மால்வேர் இருப்பதாக பயமுறுத்துகிறதே?/////
/////கேட்டால் இனிப்பாத்தான் இருக்கு. பார்ப்போம். Anyway, நல்ல பதிவு./////நன்றி நண்பரே அடிக்கடி கடை பக்கம் வந்துட்டு போங்கோ
ReplyDeleteவங்க வால்பையன் நிச்சயமா paypal பத்தி அடுத்த பதிவுல போடறேன் //paypal அக்கவுண் கேட்கிறதே! அது எப்படி கிரியேட் பண்றதுன்னு ஒரு பதிவும் போடுங்க!//////
ReplyDeleteஏற்கனவே பாத்துட்டேன் தல என் பின்னூட்டம் கூட அங்க இருக்கும் பாருங்க ////இதைப்பற்றி என்னோட பதிவையும் படிச்சு பாருங்கள்
ReplyDeletehttp://kricons.blogspot.com/2009/04/adsence.html
http://kricons.blogspot.com/2008/07/blog-post_10.html////
நன்றி தல , malware லம் ஒன்னும் வராது நான் போட்ருக்கேன் ல தைரியமா நீங்களும் போடுங்க ///உங்க லிங்க் மூலயமா சேந்துட்டேன்... :-) addsயும் போய் பாத்தேன்.. அப்போ நீங்க???///////
ReplyDeleteஅட்சென்ஸ்-- ஏகப்பட்ட குழப்பமாகிவிட்டது!! பின்னதை முயல்கிறேன்!!
ReplyDeleteஉங்களுக்கு ஓட்டு போட்டாச்சு!! ஃபாலோவும் செய்கிறேன்!!
ரொம்ப நன்றி தல நான் தான் உங்க நூறாவது folower ////அட்சென்ஸ்-- ஏகப்பட்ட குழப்பமாகிவிட்டது!! பின்னதை முயல்கிறேன்!!
ReplyDeleteஉங்களுக்கு ஓட்டு போட்டாச்சு!! ஃபாலோவும் செய்கிறேன்!!///
சூப்பரான தகவல் சொன்னீங்க..நன்றி.
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
ReplyDeleteசெல்போன் மூலமா சம்பாதிப்பது ஒரு புதுமைதான்.
ஒட்டு போட்டாச்சு தல!
ReplyDeleteலிங்க் மூலயமா சேந்துட்டேன்
good post. thank you
ReplyDeleteநல்ல பயனுள்ள பதிவு...
ReplyDeleteநிறையா சம்பாதிங்க..
sarathy , mukkonam , kalai , bala ,கடைப்பக்கம் வந்ததுக்கு நன்றி நண்பர்களே
ReplyDeleteமுயற்சித்தேன் zip code கேட்கிறது .
ReplyDeleteஎன்னால் எந்த நீங்கள் கூறி இருக்கும் இணையமும் இணைக்க முடியலை
ReplyDeleteஅதான் விட்டுட்டேன்.
இப்போ நீங்க கூறி இருக்கும் வழியில் முயற்சி பண்ணறேன்.
உபயோகமான நல்ல பதிவு.
"யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகம் பெறட்டும் என்ற பொன்மொழி" நினைவிருக்கு வருகின்றது. உங்களின் உதவும் சிந்தனைக்கு ரொம்ப நன்றி.
நல்ல தகவல்கள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteபயனுள்ள பதிவு. நன்றி
ReplyDeleteநானும் சேர்ந்துவிட்டேன்
zipcode கேட்டா குடுங்க தல //முயற்சித்தேன் zip code கேட்கிறது ////
ReplyDelete////என்னால் எந்த நீங்கள் கூறி இருக்கும் இணையமும் இணைக்க முடியலை
ReplyDeleteஅதான் விட்டுட்டேன்.
இப்போ நீங்க கூறி இருக்கும் வழியில் முயற்சி பண்ணறேன்.
உபயோகமான நல்ல பதிவு.///நன்றி ரம்யா
"யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகம் பெறட்டும் என்ற பொன்மொழி" நினைவிருக்கு வருகின்றது. உங்களின் உதவும் சிந்தனைக்கு ரொம்ப நன்றி.///
பிரேம்ஜி மற்றும் ஆதி கடைக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி தல
ReplyDeleteநன்றி, நீங்கள் சொன்னபடியே bidvertiser இணைத்து விட்டேன்.
ReplyDeleteநம்ம தளத்துக்கு எவனும் வர்றதில்லையோ, இல்லை விளம்பரங்களை கிளிக் பண்ணுறதில்லையோ? காசு ஒன்னும் தேறல. பாக்கலாம்.
நல்ல பயனுள்ள பதிவு!!
ReplyDeletekalakkura thamila
ReplyDeletehy. im frm uk.i think this is only useful 4 indian people.can u explain how can we use this one.
ReplyDeleteநல்ல பதிவு பாஸ்..
ReplyDeleteபாத்தவுடனே சேர்ந்திட்டேன் நன்றி தல..
க்ளிக் பண்ணியிருக்கேன்..
நம்ப பக்கமும் அடிக்கடி வந்திட்டு போங்க..
பாலோயரும் ஆயிட்டேன்..
நன்றியோ நன்றி..