இவர் யார் என்று தெரிகிறதா?

இவர் யார் என்று தெரிகிறதா (தாடியுடன் முடி வளர்த்து இருப்பவர் )?....ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் புது trend ஐயே கொண்டு வந்தவர் ...முடிந்தால் பின்னூட்டம் மூலம் விடை கூறுங்கள் .....

8 comments:

  1. ஆனந்த் பாபு...

    தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம்னு புரியுது..

    ப்ச்..

    ReplyDelete
  2. அடடா ஈசியா கண்டு பிடிச்சிட்டீங்களே சார்

    ReplyDelete
  3. ஆனந்த் பாபு தான்!

    தனி மனித ஒழுக்கம் இங்கே ஏன் வந்தது!

    பாபுவுக்கு என்ன பிரச்சனை!

    ReplyDelete
  4. அடடா என்ன வால்பய்யன் சார் உங்களுக்கு விஷயமே தெரியாதா ?...அவர் தண்ணி , போத அப்டின்னு போனதா சொல்லிக்கறாங்களே

    ReplyDelete
  5. ஓட்டுப் போட வழியே தெரியலயே..,

    ReplyDelete
  6. அப்பாவி.. என்னோட ஃபோன் நம்பர் கேட்டிருந்தீங்க... என்னோட Blog பின்னூட்டம் ஒன்றில்... என்னை நீங்க shokkuddy@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்... தருகிறேன்.

    ReplyDelete

tamil10