இணையத்தில் எளிதாக பணம் பண்ணலாம் வாங்க

வணக்கம் தமிழ் வலைப்பதிவு நண்பர்களே , என்ன உங்க வலைப்பதிவு கூகிள் அட்சென்ஸ் ல வந்துடுச்சா இல்லையா ?... வரலையா ? சரி கவலைய விடுங்க அதான் நம்ம கூகிள் அட்சென்ஸ்ஓட சித்தப்பா பையன் bidvertiser இருக்கார் ல . தமிழ் , தெலுங்கு , மலையாளம் , ஹிந்தி னு எந்த மொழியா இருந்தாலும் உடனே சேர்த்துக்கிறாரு அப்புறம் என்ன இப்போவே bidvertiser கிட்ட சேர்ந்துகோங்க ஒரு கிளிக்க்குக்கு குறைஞ்சது 20 சென்ட்ஸ் தராரு ( இந்திய மதிப்பில் 10 ரூபாய்) எனக்கு payment கிடைக்கற வரைக்கும் இது நிஜமா இல்ல பொய்யா னு பயந்து கிட்டு இருந்தேன் , ஆனா ௨ நாள் முன்னாடி நான் சம்பாதிச்ச 102 dollar ல எந்த பிடிப்பும் பிடிக்காம அப்டியே அனுப்பி வச்சுட்டாங்க..அதனால கூகிள் அட்சென்ஸ் கிடைக்காத மக்கள் எல்லாம் bidvertiser பயன் படுத்திகோங்க.இன்னொரு விஷயம் நீங்க bidvertiser ல register பண்றப்போ உங்க ப்லோக் langage தமிழ் னு கொடுக்காதிங்க இங்கிலீஷ் னு கொடுங்க ஏன்னா தமிழ் விளம்பரத்துக்கு பணம் ரொம்ப கம்மியா தான் கொடுப்பாங்க .சரி கீழே கிளிக் பண்ணி join பண்ணிகொங்க

.அப்டியே மகராசன் மேல ரைட் சைடு ல விளம்பரத்தையும் கிளிக் பண்ணிட்டு போங்கோ ..இது பத்தி மேலும் சந்தேகம் இருந்தால் கீழே கேளுங்கள்

7 comments:

 1. ரொம்ப நன்றியண்ணே!

  கிளிக்கும் பண்ணியாச்சு!

  ReplyDelete
 2. வாங்க வால்பையன் , ரொம்ப நன்றி தலைவா

  ReplyDelete
 3. I got 3 payments till now. got 25K till now. Now I removed ads from my Tamil blog

  ReplyDelete
 4. URL of your website:
  இதில் எப்படி கொடுப்பது ?

  ReplyDelete
 5. anna
  ennoda website link pannalama? www.top10mutualfunds.blogspot.com

  ReplyDelete
 6. thalava,

  Enakku onnum puriyala konjam virivaa ezhythumka.
  please visit my Blog www.periyakottai.blogspot.com

  ReplyDelete
 7. hai friend pls full detail pa

  ReplyDelete

tamil10