யாருக்கு 2009 உலககோப்பை ? ipl கிரிக்கெட் போட்டிகள் முடிந்த உடனேயே சூட்டோடு சூடாக 20-20 உலக கிண்ண கோப்பையை ஆரம்பிக்க உள்ளனர் .ஜூன் 5 முதல் ஆரம்பிக்க இருக்கும் இந்த திருவிழாவுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளது .சென்ற ஆண்டே பாகிஸ்தான் இல் நடந்து இருக்க வேண்டிய இப்போட்டி பாதுகாப்புப் பிரச்சனைகளுக்காக இந்த வருடம் இங்கிலாந்தில் (england) நடக்கிறது .தற்போதைய நடப்பு சாம்பியன் (champion) இந்தியா என்பதால் ,டோனி தலைமையிலான அணிக்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது .இதில் பங்குபற்றும் நாடுகளான australia , bangladesh , england , india , New Zealand , Pakistan , South Africa ,Srilanka , West Indies ,Zimbabwe படங்கள் கீழே உள்ளன .பாத்துட்டு மறக்காம ஒட்டு போடுங்க
இந்தியாவே மீண்டும் வெல்லும் என நம்புவோம்!
ReplyDeleteஹ்ம்ம்ம்ம் பொறுத்து இருந்து பாப்போம் வால்பையன் சார்
ReplyDelete