Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

உக்கார்ந்து சம்பாதிக்க சில வழிகள்.

வணக்கம் நண்பர்களே பொழுதுபோக்கா பதிவு எழுத ஆரம்பிச்ச நான் இப்போ google மற்றும் bidvertiser புண்ணியத்தில கொஞ்சம் பணமும் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன் .இத follow பண்ணி நீங்களும் முடிஞ்ச அளவுக்கு சம்பாதிங்க .தமிழ் வலைப்பதிவில நிறைய பேருக்கு google அட்சென்ஸ் சரியா வேலை செய்யல அப்படி உள்ளவங்களுக்கு அடுத்த சாய்ஸ் bidvertiser தான் .இது பற்றி இங்கு ஏற்கனவே ஒரு பதிவு முழுசா போட்டு இருக்கேன் .

1-சரி இப்போ தமிழ் ல வலைப்பதிவு வைத்து இருப்பவர்களுக்கு
உங்களுக்கு google அடசன்ஸ் apporove ஆகலைனா bidvertiser கூட இணைந்து கொள்ளுங்கள் இதுவும் google இற்கு சளைத்தது இல்லை .பின்பு உங்கள் தளத்திற்கேற்ற விளம்பரத்தை தேர்வு செய்யுங்கள் .பின்பு bidvertiser தரும் code ஐ உங்கள் ப்லோக் இல இணைத்து விடுங்கள் .உங்கள் ப்லோக் ஐ மற்றவர்கள் பார்க்கும் போது bidvertiser விளம்பரத்தை கிளிக் செய்தால் ஒவ்வொரு கிளிக்க்கும் (20 cents முதல் 1 dollar) வரை கிடைக்கும் .ஏற்கனவே google அட்சென்ஸ் வச்சு இருக்கறவங்க கூட join பண்ணிக்கலாம்
(முக்கியமான விஷயம் நீங்க join பண்றப்போ உங்க ப்லோக் language தமிழ்ன்னு போடாதிங்க இங்கிலீஷ் நே போடுங்க ஏன்னா தமிழ் விளம்பரத்துக்கு பணம் ரொம்ப கம்மி )கீழே க்ளிக்கி bidvertiser ல join பண்ணுங்க




bidvertiser ல join பண்றவங்க மறக்காம பின்னூட்டம் போட்டுட்டு போங்க , எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்க விளம்பரத்த வந்து கிளிக் பண்ணி விடறேன்

இது நம்ம செல்போன் மூலமா சம்பாதிக்கற வழி

mginger இதுல போய் நம்ம செல் நம்பர் குடுத்து join பண்ணா , நமக்கு எத்த மாதிரி
விளம்பரம் அனுப்புவாங்க அவங்க விளம்பரத்த நம்ம பாக்கறதால ஒவ்வொரு விளம்பரத்துக்கும் 20 பைசா குடுப்பாங்க நமக்கு கீழே யாரவது சேர்த்து விட்டா அவர் பாக்கற ஒவ்வொரு விளம்பரத்துக்கும் 10 பைசா குடுப்பாங்க .நம்ம சேர்த்து விட்டவர் அவருக்கு கீழே யாரையாச்சும் சேர்த்து விட்டா , அவர் பாக்கற ஒவ்வொரு விளம்பரத்துக்கும் 5 பைசா கிடைக்கும் .என்னடா இது 5 பைசா 10 பைசா யாருக்கு வேணும் இந்த பணம் ன்னு கேக்கறீங்களா .ஒரு நிமிஷம் இந்த கணக்க பாருங்க
ஒரு நாளைக்கு உங்களுக்கு வரும் விளம்பரம் =5
நீங்க சேர்த்து விட்ட நபர்கள் =20
அவங்களுக்கு கீழே சேர்ந்தவர்கள் =20
உங்களுக்கு மாதம் கிடைக்க கூடியது =1860 ரூபாய்

நீங்கள் உங்களுக்கு கீழே எவ்வளவு அதிகமான நபர்களை சேர்த்துக்கொள்கிறீர்களோ
அதே அளவு உங்கள் வருமானமும் அதிகரிக்கும். இதை முதலில் பார்த்தும் நான் நம்ப வில்லை ஆனால் business today மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களில் வந்த செய்தியை பார்த்தும் நம்பாமல் இருக்க முடியவில்லை .௨ வாரங்களுக்கு முன் தான் சேர்ந்தேன் இப்போது 189 ரூபாய் வந்துள்ளது 300 ரூபாய் வந்ததும் நம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் .என்ன யோசிக்கறீங்க விளம்பரத்த பார்த்தா பணம் தராங்க உடனே போய் join பண்ணுங்க ....கீழே கிளிக்கி join பண்ணுங்க

இணையத்தில் எளிதாக பணம் பண்ணலாம் வாங்க

வணக்கம் தமிழ் வலைப்பதிவு நண்பர்களே , என்ன உங்க வலைப்பதிவு கூகிள் அட்சென்ஸ் ல வந்துடுச்சா இல்லையா ?... வரலையா ? சரி கவலைய விடுங்க அதான் நம்ம கூகிள் அட்சென்ஸ்ஓட சித்தப்பா பையன் bidvertiser இருக்கார் ல . தமிழ் , தெலுங்கு , மலையாளம் , ஹிந்தி னு எந்த மொழியா இருந்தாலும் உடனே சேர்த்துக்கிறாரு அப்புறம் என்ன இப்போவே bidvertiser கிட்ட சேர்ந்துகோங்க ஒரு கிளிக்க்குக்கு குறைஞ்சது 20 சென்ட்ஸ் தராரு ( இந்திய மதிப்பில் 10 ரூபாய்) எனக்கு payment கிடைக்கற வரைக்கும் இது நிஜமா இல்ல பொய்யா னு பயந்து கிட்டு இருந்தேன் , ஆனா ௨ நாள் முன்னாடி நான் சம்பாதிச்ச 102 dollar ல எந்த பிடிப்பும் பிடிக்காம அப்டியே அனுப்பி வச்சுட்டாங்க..அதனால கூகிள் அட்சென்ஸ் கிடைக்காத மக்கள் எல்லாம் bidvertiser பயன் படுத்திகோங்க.இன்னொரு விஷயம் நீங்க bidvertiser ல register பண்றப்போ உங்க ப்லோக் langage தமிழ் னு கொடுக்காதிங்க இங்கிலீஷ் னு கொடுங்க ஏன்னா தமிழ் விளம்பரத்துக்கு பணம் ரொம்ப கம்மியா தான் கொடுப்பாங்க .சரி கீழே கிளிக் பண்ணி join பண்ணிகொங்க





.அப்டியே மகராசன் மேல ரைட் சைடு ல விளம்பரத்தையும் கிளிக் பண்ணிட்டு போங்கோ ..இது பத்தி மேலும் சந்தேகம் இருந்தால் கீழே கேளுங்கள்

making money online made a child millionaire


making money online made a child richer .he wrote lots of essays about money making online , housing loans , casino , gambling , credit cards , bank loans , making money online , online business , forex exchange rates .most of the visitors for his site are in teen age so every one have attracted by their goodle add and give their time as money to this child.as much expected he started to earn money very soon now his average monthly income is higger than 4000 than dollares.these money are completely earned from online only .but what is the main thing is he used the words , money , online , credit cards ,banking loans , housing lonas etc.his words are richer so his earnings also richer

how to earn money from google

http://i40.tinypic.com/ajul90.jpg
To sign up a google adsense click here

To activate the Google adsense on your blog you need to login your blog and then
goto--->layout-- -> add a gadget --->adsense a new window titled as google adsense will apeear like this , you can choose various types of adds wchich match your blog or website

http://i43.tinypic.com/2912nnd.jpg

tamil10