தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இலவசமாக பார்க்க

வெளிநாட்டில் இருக்கும் பலருக்கும் தமிழ் தொலைக்காட்சிகளை பார்ப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும் .www.watchtamil.tk என்னும் தளம் சன் , விஜய் , கலைஞர் போன்ற தொலைக்காட்சிகளை இணையத்தில் இலவசமாக வழங்குகிறது .இதன் மூலம் தமிழ் தொலைக்காட்சிகளை இலவசமாக இணையத்தில் பார்க்கலாம் .மேலும் வலைப்பதிவில் இலவச ரேடியோவை இணைப்பது போல இந்த இலவச தொலைக்காட்சியையும் உங்கள் தளத்தில் இணைக்கலாம் .இதன் மூலம் உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் உங்கள் தளத்திலிருந்தே இந்த இலவச தொலைக்காட்சியை பார்க்கலாம் .தொலைக்காட்சியை இணைப்பதற்கு கீழே உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவு , அல்லது இணையத்தளத்தில் இணைத்து விடுங்கள்

3 comments:

 1. நல்ல மேட்டரா இருக்கே...

  ReplyDelete
 2. அப்பாவி தமிழன்,

  என் தளத்தில் வந்து bidvertiserல குத்தினதுக்கு நன்றி, நானும் இங்க வந்து குத்தியாச்சு....

  அடிக்கடி வந்து குத்துங்க...

  ஆனா எனக்கு ஒரு சந்தேகம்...இப்பிடி குத்தினா கண்டுபிடிச்சு காசை குறைக்க மாட்டங்கல்லா....

  ReplyDelete

tamil10