இப்போது அமெரிக்காவை கலக்கி வரும் சம்பவம் முடிந்தால் விடை கூறுங்கள் ?....சம்பவம் -ஒரு பெண் தன் சொந்த தாயின் மரணத்தின் போது , ஓர் அழகான ஆண்மகனை பார்க்கிறாள் .அப்போது தன் தாய் இறந்த துக்கத்தையும் மறந்து .அவன் மேல் காதல் கொள்கிறாள் , உலகத்திலேயே சிறந்த ஆண்மகன் அவன் தான் என்று எண்ணுகிறாள் .ஆனால் அவனின் பெயரையோ , முகவரியோ இல்லை தொலைபேசி எண்ணையோ கேட்க மறந்து விடுகிறாள் .அதன் பின்பு அவள் அவனை பார்க்கவும் இல்லை . சில நாட்கள் கழித்து அந்தப்பெண் தன் சொந்த தங்கையையே கொன்று விடுகிறாள் ..
கேள்வி -
மேல் குறிப்பிட்ட அந்தப்பெண் தன் தங்கையையே கொலை செய்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் ?...
விடை தன் தங்கையை கொன்றால் அவள் இறுதி ஊர்வலத்திற்கு தன் காதலன் வருவான் என்ற நல்ல எண்ணத்தினால் தான் .. அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி தொடரான big b நிகழ்ச்சியில் இந்தக் கேள்வி நேயர்களிடம் கேட்கப்பட்டது ...சரியான விடையை கூறியவர்கள் SUREஷ் , krishnav , வால்பையன் , &kutty