இப்போது அமெரிக்காவை கலக்கி வரும் சம்பவம் முடிந்தால் விடை கூறுங்கள் ?....
சம்பவம் -ஒரு பெண் தன் சொந்த தாயின் மரணத்தின் போது , ஓர் அழகான ஆண்மகனை பார்க்கிறாள் .அப்போது தன் தாய் இறந்த துக்கத்தையும் மறந்து .அவன் மேல் காதல் கொள்கிறாள் , உலகத்திலேயே சிறந்த ஆண்மகன் அவன் தான் என்று எண்ணுகிறாள் .ஆனால் அவனின் பெயரையோ , முகவரியோ இல்லை தொலைபேசி எண்ணையோ கேட்க மறந்து விடுகிறாள் .அதன் பின்பு அவள் அவனை பார்க்கவும் இல்லை . சில நாட்கள் கழித்து அந்தப்பெண் தன் சொந்த தங்கையையே கொன்று விடுகிறாள் ..
கேள்வி -
மேல் குறிப்பிட்ட அந்தப்பெண் தன் தங்கையையே கொலை செய்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் ?...
விடை தன் தங்கையை கொன்றால் அவள் இறுதி ஊர்வலத்திற்கு தன் காதலன் வருவான் என்ற நல்ல எண்ணத்தினால் தான் .. அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி தொடரான big b நிகழ்ச்சியில் இந்தக் கேள்வி நேயர்களிடம் கேட்கப்பட்டது ...சரியான விடையை கூறியவர்கள் SUREஷ் , krishnav , வால்பையன் , &kutty
மேலே இருக்கும் புகை படத்தைப் பார்த்திருப்பார்
ReplyDeleteதன்னை மாதிரியே இருப்பதாலா?
ReplyDeleteதங்கையின் இறுதி ஊர்வலத்துக்கு அந்த பார்ட்டி வரும் நினைச்சு?
ReplyDeleteசின்னப் பெண்ண பலி கொடுத்தா நினைச்சது நிறைவேறும்னு ஏதாவது மந்திரவாதி சொன்னாரா?
ReplyDeleteஅருந்ததி படம் பார்த்தாரா?
ReplyDeleteசெண்ட் தீர்ந்து போனது சம்பந்தமா. ஏதாவது சண்டை..?
ReplyDeleteசாப்பாட்டுக்கு ஒரே ஒரு ப்ரெட் தான் இருந்துச்சோ...
ReplyDeleteவாங்க சுரேஷ் கிட்ட தட்ட கண்டுபிடிச்சிடீங்க ......நீங்க மேல சொன்ன 6 பதில்ல ஒண்ணு தான் அதோட சரியான விடை
ReplyDeleteshe wants to see that boy so he kill her sister , because for her death he will arrive
ReplyDelete//தங்கையின் இறுதி ஊர்வலத்துக்கு அந்த பார்ட்டி வரும் நினைச்சு?//
ReplyDeleteஇது கூட காரணமாக இருக்கலாம்!
அல்லது அவளது தாயின் இறுதிக்கு வந்தவன் கண்டிப்பாக எதோ ஒரு வகையில் குடும்பத்துடன் சம்பந்தபட்டுள்ளான், ஒருவேளை அவன் தங்கையின் காதலனாக கூட இருக்கலாம்.
இருந்தாலும் சுரேஷ் சொன்னது அருமையான பாயிண்ட் தான்!
ஆனா களி திங்கணுமே!
வாங்க கிருஷ்ணா மற்றும் வால்பையன் ...பரவால விடையே கண்டு பிடிச்சிடிங்களே
ReplyDeleteதங்கையின் இறுதி ஊர்வலத்துக்கு அந்த பார்ட்டி வரும் நினைச்சு
ReplyDeleteஉக்காந்து யோசிச்சாங்களோ..
ReplyDeleteஅடடடா... இப்பவே... ஆவ்வ்... (@#$@#$)@#$@)
வாங்க தமிழ்நெஞ்சம் , நம்மளும் ஏதாவது வித்தியாசாமா போடனும்ல
ReplyDelete