chennai senthamil


இன்னிக்கு ஒரே வெட்டி , பதிவு எழுதி வேற ரொம்ப நாள் ஆச்சா சரி எதாவது எழுதலாம்னு யோசிச்சபோ நம்ம சென்னைல பேசற செந்தமிழ் எப்டி உருவாகி இருக்கும்னு ஒரு ஐடியா கெடச்சுது .சென்னை ஒரு மல்டிகல்ச்சர் (தமிழ்ல எப்டி சொல்றதுன்னு தெரியல ) நகர் அதாவது , ஹிந்தி , ஆங்கிலம் , தெலுங்கு , மலையாளம் இப்டி எல்லா மொழியும் கலந்து பேசுவாங்க . அதில நம்ம சென்னைல அடிக்கடி பேசற வார்த்தைகள் பற்றி பாக்கலாம் .
(இது முழுக்க முழுக்க என்னோட சிந்தனை தான் அதனால சிரிங்க சிரிங்க சீரியஸா எடுத்துக்காதிங்க)  

1-பேமானி = (பேய் + man +நீ) , விளக்கம் ( நீ சரியான பேய் மனிதன் டா அது தான் இப்டி வந்து இருக்குமோ )  

2-டேய் கம்முனாட்டி பையா = (come +naugty) விளக்கம் ( டேய் குறும்பு கார பையா ) 

3-டோமர் அங்க என்னடா பார்வை = (do+more) வேலைய அதிகமா பார்ரா அங்க என்ன பார்வை  

4-டபாய்க்கீறியா =(the +boy+here யா ) = அந்த பையன் இங்க இருக்கான் என்ன ரொம்ப மொக்கையா இருக்கா என்ன பண்றது ப்லோக் இலவசமா கொடுத்தாலே இப்டி தான் சரி வந்தது வந்துட்டிங்க தமிழ்ச் ல ஒரு ஓட்டே குத்திட்டு போங்க

5 comments:

  1. கம்முனாட்டி - கைம்பெண்டாட்டி என்பதில் இருந்து வந்தது.

    ReplyDelete
  2. Subbu அட எனக்கு நெசமாவே அது எப்டி வந்துச்சுநு தெரியாது சும்மா அடிச்சு விட வேண்டியது தான் , கருத்து கூறியமைக்கு நன்றி

    ReplyDelete
  3. vinoth gowtham said...
    பேஜாராக்கீது../////
    நன்றி நைனா

    ReplyDelete

tamil10